×

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம்!

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் ஒருகிலோ கறிக்கோழி (உயிருடன்) கொள்முதல் விலை ரூ.114ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டையின் விற்பனை விலை ரூ.6.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம்! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...